இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜிமெயில் யூஸ் பண்ணுபவர நீங்கள் ...ஜிமெயில் மின்னஞ்சலுக்கான SHORT KEYS....

படம்
இன்று பெரும்பாலான நபர்கள் பயன்படுத்துவது ஜிமெயில் ஆகும். இதில் நீங்கள் Shortcut Keys-ஐ பயன்படுத்தலாம். இதற்கு முதலில் நீங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதன் பின் Settings என்பதை கிளிக் செய்து கொள்ளவும். அந்த விண்டோவில் Keyboard Shortcuts On என்பதை கிளிக் செய்து, Save என்பதை கிளிக் செய்யவும். c: புதிய மின்னஞ்சலை உருவாக்க. /: தேட. n: அடுத்த மின்னஞ்சலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் Enter கொடுக்கவும். p: முந்தைய மின்னஞ்சலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் Enter கொடுக்கவும். s: ஒரு மின்னஞ்சலுக்கு ஸ்டார் குறி கொடுக்க. !: குறிப்பட்ட மின்னஞ்சலை ஸ்பாம் என்று மாற்ற. (இது கொடுத்த பின் குறிப்பட்ட மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸ்க்கு வராமல் நேரடியாக ஸ்பாம் ஆகிவிடும்). r: குறிப்பிட்ட ஒருவருக்கு பதில் அளிக்க. a: எல்லோருக்கும் பதில் அளிக்க. f: மின்னஞ்சலை Forward செய்ய. + s: இல் தற்போதும் எழுதும் மின்னஞ்சலை Save செய்ய. #: குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒன்றை நீக்குவதற்கு. + i: ஏற்கனவே படித்த மின்னஞ்சல் என்று மாற்ற. + u: இன்னும் இந்த மின்னஞ்சல் படிக்கப்படவில்லை என்று மாற்ற. z: மு

மில்லத் பேஸ்புக் ! திறக்கப்பட்டு பத்து நாட்களில் 3இலட்சம் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டது !

படம்
மில்லத் பேஸ்புக் ! பாகிஸ்தானைத் தளமாகக்கொண்டு 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்லாமிய சமூக இணையதளத்தின் ஸ்தாபகர்கள் பேஸ்புக் இணையதளத்தில் முஸ்லிம்கள் தமது பயனர் கணக்குகளை அழிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளதுடன் இதற்குப் பதிலாக மில்லத் பேஸ்புக் இஸ்லாமிய சமூக இணையதளத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய சமூக இணையதளம் 2010ஆம் ஆண்டு மதிப்புக்கேடான வரைபடம் ஒன்றை வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்ட தன் மூலம் மில்லியன்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தை புண்படுத்தியது என மில்லத் பேஸ்புக்கின் ஸ்தாபகத் தலைவரான உமர் ஸகீர் மீர்பேஸ்புக்கில் மதிப்புக்கேடான செயல்களும் சமூக இணையதளங்களில்முஸ்லிம் இளைஞர்களின் விதிமுறைகளும் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானில்நடைபெற்ற மாநாட்டின் போது தெரிவித்தார். உலகமுஸ்லிம்கள் அனைவரும் தமது பேஸ்புக் பயனர் கணக்குகளை அழித்து அதற்கு பதிலாக மில்லத்பேஸ்புக்கை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு உறுதியையும்,நபி(ஸல்) அவர்களின் கௌரவத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்குமாறு உலகமுஸ்லிம்களிடம் உமர் ஸகீர் மீர் கேட்டுக்கொண்டார். 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பேஸ்புக் தற்காலிமாக தடை செய்யப்பட்டு இரண்டு ந