இடுகைகள்

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் !

படம்
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ( ஆட்டோ கடன் திட்டம் கையேடு சுட்டி . ) தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 1 இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகிறது? இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சுய தொழில் துவங்கிட கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படுகிறது. 2 வழங்கப்படும் கடன் தொகை எவ்வளவு? அ. கேஸ் பொருத்தப்பட்ட (எல்பிஜி) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.21 இலட்சம் ஆ சரக்கு (கேரியர்) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.28 இலட்சம் இ பிற ஆட்டோ வாங்க கொடுக்கப்படும் கடன் தொகை ரூ. 1 இலட்சம் இக்கடன் தொகையில் 95 விழுக்காட்டை டாம்கோ நிறுவனம் ஏற்கும் மீதமுள்ள 5 விழுக்காடு தொகையைப் பயனாளி ஏற்க வேண்டும் 3. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் என்ன? அ. மேற்...

இஸ்லாமிய மாணவர்க லே ! நியூக்கிளியர் சயின்ஸ் எங்கு படிக்கலாம் ?

படம்
அணு மருத்துவம் மற்றும் நியூக்கிளியர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் விவரம் தில்லிப் பல்கலைக்கழகம் , தில்லி எம்.டெக். , நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஐ.ஐ.டி. , கான்பூர் எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் , சென்னை. பி.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் அமிட்டி பல்கலைக்கழகம் , நொய்டா பி.டெக். , எம்.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் யுனிவர்சிட்டி , காந்திநகர் எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் ஆந்திரப் பல்கலைக்கழகம் , விசாகப்பட்டினம் எம்.எஸ்சி. நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி எம்.எஸ்சி. நியூக்கிளியர் பிசிக்ஸ் இமாசலப் பிரதேச பல்கலைக்கழகம் , சிம்லா பி.டெக். நியூக்கிளியர் எனர்ஜி அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் மணிப்பால் யுனிவர்சிட்டி , மணிப்பால் பிஎஸ்சி நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எய்ம்ஸ் , புதுடில்லி எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எம்.டி. நியூக்கிளியர் மெடிசின் பஞ்சாப் பல்கலைக்கழகம் , சண்டீகர் எம்.எஸ்சி. நியூக்கிள...

ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D ! "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம் !!!

படம்
.. 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@tn.gov.in 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 16 Arni -- mlaarni@tn.gov.in 17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 18 Athoor--- mlaathoor@tn.gov.in 19 Attur ---mlaattur@tn.gov.in 20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 21 Bargur ---mlabargur@tn.gov.in 22 Bhavani---mlabhavani@tn.gov.in 23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in 24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in 25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in 26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in 27 ...

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?

படம்
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அ...

நிலம் வாங்கப் போறீங்களா ?

படம்
நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning - DTCP) அனுமதி தேவைப்படும். இது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வேறுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CDMA) உடைய அதிகார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகள் வரை வரும். டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டீ.டி.சி.பி. அப்ரூவலுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. அப்ரூவல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. இது தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். இதில் லே-அவுட் ஒரு கிர...

எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராதா தோழர் திருமா வளவன் அவர்களின் தொப்புள் கொடி உணர்வு பாராட்டகூடியது ! ! !

படம்
தொப்புள் கொடி உறவுகளின் ஆதரவோடு பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை ! ! ! எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராதா தோழர் திருமா வளவன் அவர்களின் தொப்புள் கொடி உணர்வு பாராட்டகூடியது ! ! ! பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர், பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையை பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுத ான் இதன் நோக்கம். இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது. மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, ப...

லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக !

படம்
மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும். அல்லாஹ் கூறுகிறான்:மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188) நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்) சத்தியத்தை நிலைநாட்டுவதற்கும் அநீதியை தடுப்பதற்கும் லஞ்சத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லையெனில் அதற்காக லஞ்சம் கொடுப்பது மேற்கூறிய இலஞ்ச எச்சரிக்கையில் இடம்பெறாது. இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். ...

ஹிட்லர் மோடியின் கொலை வெறியாட்டம் சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது !

படம்
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ்ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது. குஜராத்தில் அகமதாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத்தில் கடந்த 2004 இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் நான்கு பேரும் மும்பையிலிருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்ததாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறையினரிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப்பட்டது. அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறிவித்த என்க...

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் முதலாவது அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் !

படம்
பரமக்குடி (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் முதலாவதாக டாக்டர் எஸ்.சுந்தரராஜனுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி - கூரிச்சாத்தி தம்பதியின் மகன் சுந்தரராஜ். 18.4.1950-இல் பிறந்தார். எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இவர், பரமக்குடியில் பொது மருத்துவமனையும், இவரது மனைவி டாக்டர் எஸ்.சரோஜினிதேவி குழந்தைகள் நல மருத்துவமனையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ரமேஷ்குமார் (32) என்ற மகன் உள்ளார். மருத்துவமனைகளுடன் கல்வி நிறுவனம் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. பரமக்குடி நகரில் வாழும் அனைத்து சமூக மக்களிடமும் அன்போடும், சகோதர மனப்பான்மையுடனும் நடந்து கொண்ட இவர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவையும் செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற இவர், 1980-இல் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுக பிரிந்தபோ...

முஸ்லிம்கள் மீது படு கொலை தாக்குதல் நரேந்திர மோடி குற்ற வாளியே ! உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ஆதார அறிக்கை!

படம்
2002 இல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் கள் படுகொலைத் தாக் குதல்களில் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான ஆதாரங்களை, ஜகியா ஜஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் (அமிகஸ் குரியா) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை தந்திருக்கிறது. ரகசிய ஆவணம் அந்த அறிக்கை இன் னமும் ரகசிய ஆவண மாகத்தான் பாதுகாக் கப்பட்டு வருகிறது. என் றாலும், 1200 பேருக்கும் மேலானவர்கள் கொல் லப்பட்ட 2002 ஆம் ஆண்டு வன்முறைத் தாக்குதல்களைப் பற்றி விசாரணை செய்து தகுந்த குற்றவியல் நட வடிக்கைகளை மேற்கொள்ள உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட சிறப்பு விசா ரணைக் குழுவுடன் அமி கஸ் குரியா வழக்கறி ஞரின் அறிக்கையின் தகவல்கள் இப்போது பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன. நரேந்திர மோடி மீது எந்த வழக்கும் தொடர முடியாது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி வித்து இருந்த கருத்தை வழக்குரைஞரின் அறிக்கை ஏற்றுக் கொள்ள பலமாக மறுக் கிறது என்று அகமதா பாத்தில் உள்ள தகவல் அறிந்த வட்டாரங்கள் பிரபல ஓர் ஆங்கில நாளிதழுக்கு தெரிவிக் கின்றன. இந்துக்கள் தங்களின் கோபத்தை தீர்த்துக் கொள்ள அனு மதிக்க வேண்டும் என்று காவல் த...