சட்டசபை கூட்டம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

2011 ஏப்ரல் 13- ஆம் நாள் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த 14- ஆவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் 2- ஆவது கூட்டம் 4-8-2011 முதல் (14-9-2011) வரைநடைபெற்றது
பேரவை கூடிய மொத்த நாள்கள் 33,
கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் 132 மணி 14 நிமிடம்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பதிலுரை ஆற்றிய நேரம் 1 மணி 18 நிமிடம்.
முதலமைச்சர் தனது பொறுப்பில் உள்ள துறைகள் சம்பந்தமாக பதிலளித்த நேரம் ஒரு மணி 10 நிமிடம்.
இதர துறைகள் தொடர்பான விவாதங்களிலும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உடனுக்குடன் முதலமைச்சர் விளக்கம் அளித்த நேர்வுகள் 38.
அனுமதிக்கப்பெற்ற வினாக்கள் கேட்டவர்களில் முதல் 5 நிலைகளில் இருப்பவர்கள்-
எஸ்.பி. முத்துக்குமரன் (இந்திய கம்யூனிஸ்டு) -1,129,
ம.குணசேகரன் (அ.தி.மு.க.)- 593,
சி.மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)-267,
ப.விஜயலட்சுமி பழனிசாமி (அ.தி.மு.க.) - 249
கே.உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு)- 241
அவையில் அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்களில் முதல் 5 நிலைகளில் இருப்பவர்கள்-
அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செந்தில்பாலாஜி - தலா 10,
அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, கே.வி.ராமலிங்கம் - தலா 7,
அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.தங்கமணி - தலா 6,
அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ - தலா 5, பி.பழனியப்பன் - 4.
எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புகள் - 8, முதலமைச்சர் பதிலளித்தவை - 3, உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பெற்ற உரிமை மீறல் பிரச்சினை- 1, அரசினர் சட்டமுன்வடிவுகள் - 23, நிறைவேற்றப்பெற்றவை - 23, அரசினர் தனித் தீர்மானம் - 5. விதி 110-ன்கீழ் முதல்-அமைச்சர் மொத்தம் 21 அறிக்கைகளை அளித்துள்ளார்.
முதலமைச்சர் பேரவைக் கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் பேரவைக்கு வருகை புரிந்து அவை நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்று சிறப்பித்துள்ளார். 96 உறுப்பினர்கள் அனைத்து நாள்களிலும் பேரவைக்கு வந்துள்ளனர்.
14/09/11 மாலை 5.36 மணிக்கு சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. நேற்று எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் ``மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் அரசின் 100 நாள் சாதனை மலர்'' என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

கருத்துகள்