அணு மருத்துவம் மற்றும் நியூக்கிளியர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் விவரம் தில்லிப் பல்கலைக்கழகம் , தில்லி எம்.டெக். , நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஐ.ஐ.டி. , கான்பூர் எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் , சென்னை. பி.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் அமிட்டி பல்கலைக்கழகம் , நொய்டா பி.டெக். , எம்.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் யுனிவர்சிட்டி , காந்திநகர் எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் ஆந்திரப் பல்கலைக்கழகம் , விசாகப்பட்டினம் எம்.எஸ்சி. நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி எம்.எஸ்சி. நியூக்கிளியர் பிசிக்ஸ் இமாசலப் பிரதேச பல்கலைக்கழகம் , சிம்லா பி.டெக். நியூக்கிளியர் எனர்ஜி அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் மணிப்பால் யுனிவர்சிட்டி , மணிப்பால் பிஎஸ்சி நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எய்ம்ஸ் , புதுடில்லி எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எம்.டி. நியூக்கிளியர் மெடிசின் பஞ்சாப் பல்கலைக்கழகம் , சண்டீகர் எம்.எஸ்சி. நியூக்கிள...
இன்று பெரும்பாலான நபர்கள் பயன்படுத்துவது ஜிமெயில் ஆகும். இதில் நீங்கள் Shortcut Keys-ஐ பயன்படுத்தலாம். இதற்கு முதலில் நீங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதன் பின் Settings என்பதை கிளிக் செய்து கொள்ளவும். அந்த விண்டோவில் Keyboard Shortcuts On என்பதை கிளிக் செய்து, Save என்பதை கிளிக் செய்யவும். c: புதிய மின்னஞ்சலை உருவாக்க. /: தேட. n: அடுத்த மின்னஞ்சலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் Enter கொடுக்கவும். p: முந்தைய மின்னஞ்சலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் Enter கொடுக்கவும். s: ஒரு மின்னஞ்சலுக்கு ஸ்டார் குறி கொடுக்க. !: குறிப்பட்ட மின்னஞ்சலை ஸ்பாம் என்று மாற்ற. (இது கொடுத்த பின் குறிப்பட்ட மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸ்க்கு வராமல் நேரடியாக ஸ்பாம் ஆகிவிடும்). r: குறிப்பிட்ட ஒருவருக்கு பதில் அளிக்க. a: எல்லோருக்கும் பதில் அளிக்க. f: மின்னஞ்சலை Forward செய்ய. + s: இல் தற்போதும் எழுதும் மின்னஞ்சலை Save செய்ய. #: குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒன்றை நீக்குவதற்கு. + i: ஏற்கனவே படித்த மின்னஞ்சல் என்று மாற்ற. + u: இன்னும் இந்த மின்னஞ்சல் படிக்கப்படவில்லை என்று மாற்ற. z: மு...
பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட கீர்த்திகா(நகராட்சி தலைவர்) நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான அன்வர்ராஜா, மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான முருகன், பரமக்குடி எம்.எல்.ஏ., டாக்டர் சுந்தரராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பாலுச்சாமி, நகர செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் முனியசாமி உட்பட கட்சியினர் உடனிருந்தனர். கீர்த்திகா கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரயில்வே லைனையொட்டி, கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த வாறுகால் சீரமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி குப்பை வாகனம் மூலம் வார்டு முழுவதும் தொட்டிகள் அமைத்து நகர் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடைத்திட்டம், புறவழிச்சாலைத் திட்டம், சூப்பர் மார்க்கெட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன, என்றார்.
கருத்துகள்