அதிர போகிறது ! அரசியல் களம் ! ம ம க வின் முதல் வேட்பாளர் பட்டியல் !

அதிர போகிறது ! அரசியல் களம் !

ம ம க வின் முதல் வேட்பாளர் பட்டியல் தென் சென்னை வட சென்னை மாவட்டதிர்க்கு 18 வேட்பாளர் அறிவிப்பு !

தியாகம் ! நேர்மை ! மக்கள் செல்வாக்கு ! நிர்வாகத் திறன் ! சிறை தியாகங்கள் ! ! ! ஆகியவை முன்னனி அளவுகோல்களாக வைத்து இப்பட்யல் வெளி இட பட்டுள்ளது

விபரம் 35 வார்டு A .நாகூர் கனி
38 வார்டு வருசை முஹமது
55 வார்டு முஸ்தபா
58 வார்டு செய்யது கரீம்
60 , வார்டு மீரான்
61 வார்டு RAUFரஹீம
63 வார்டு செய்யது உமர் ஹாஜியார்
68 வார்டு தஹிரா பேகம்
72 வார்டு சாய்ன்ஷா
94 வார்டு ரீகன பர்வீன்
104 வார்டு சுல்தானி
108 வார்டு முஹமது அலி
109 வார்டு சீனி முஹம்மது
115 வார்டு முஹமது ரசூல்
126 வார்டு முபீனா
129 வார்டு அஹ்மத் அலி ஜின்னாஹ்
141 வார்டு முஹமது இலியாஸ்
142 வார்டு அன்சாரி

இவர்களின் வெற்றிக்கு நாம் அனைவரும் துஆ செய்வோமக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமிய மாணவர்க லே ! நியூக்கிளியர் சயின்ஸ் எங்கு படிக்கலாம் ?

ஜிமெயில் யூஸ் பண்ணுபவர நீங்கள் ...ஜிமெயில் மின்னஞ்சலுக்கான SHORT KEYS....

பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் கீர்த்திகா. வேட்பு மனுத்தாக்கல் செய்தார் !