பரமக்குடி நகராட்சி தி. மு. க. வேட்பாளர் திரு. சேது .கருணாநிதி !
பரமக்குடி நகராட்சி தி. மு. க. வேட்பாளர் திரு. சேது .கருணாநிதி !பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக சேது கருணாநிதி (வயது26) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பட்டதாரி. இவருக்கு சுதாராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். தற்போது இவர் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார்.
கருத்துகள்