திருமணத்திற்காக வைத்திருந்த 2 லட்ச ரூபாய் ....................



திருமணத்திற்காக வைத்திருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரை

ராமநாதபுரம் வெளிபட்டிணம் கீரைக்காரதெருவில் உள்ள எஸ்ரபீக் மற்றொரு ரபீக் ஆகியோரின் வீடுகளில் நேற்று மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. இதில் திருமணத்திற்காக எஸ்.ரபீக் வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பிரிட்ஜ், மரக்கதவுகள் உள்ளிட்ட 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

முஸ்லிம்கள் மீது படு கொலை தாக்குதல் நரேந்திர மோடி குற்ற வாளியே ! உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ஆதார அறிக்கை!

தேவர் ஜெயந்திக்கு கவனம் ? இமானுவேல் நினைவு நாளுக்கு மெத்தனம் ! ! !