3,921 பதவி ! 11,102 பேர் போட்டி ! ! !
ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊராட்சி, ஒன்றிய கவுன்சில், மாவட்ட ஊராட்சி, நகராட்சி சார்பில் காலியாக உள்ள 3921 பதவிகளுக்கு 11 ஆயிரத்து 103 பேர் போட்டியிட உள்ளனர்.மாவட்டத்தில் 17 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு : 143 பேரும்
170 ஒன்றிய வார்டுகளுக்கு : 1,180 பேரும்
429 ஊராட்சி தலைவருக்கு :2,481 பேரும்
3075 ஊராட்சி வார்டுகளுக்கு :6,080 பேரும்,
நான்கு நகராட்சி தலைவர் பதவிக்கு :57 பேரும்,
நகராட்சிகளில் 111 வார்டு கவுன்சிலுக்கு :662 பேரும்
ஏழு பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு :49 பேரும்
பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ; 450 பேரும்
போட்டியிட உள்ளனர்.
கருத்துகள்