இடுகைகள்

ஜனவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் !

படம்
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ( ஆட்டோ கடன் திட்டம் கையேடு சுட்டி . ) தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 1 இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகிறது? இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சுய தொழில் துவங்கிட கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படுகிறது. 2 வழங்கப்படும் கடன் தொகை எவ்வளவு? அ. கேஸ் பொருத்தப்பட்ட (எல்பிஜி) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.21 இலட்சம் ஆ சரக்கு (கேரியர்) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.28 இலட்சம் இ பிற ஆட்டோ வாங்க கொடுக்கப்படும் கடன் தொகை ரூ. 1 இலட்சம் இக்கடன் தொகையில் 95 விழுக்காட்டை டாம்கோ நிறுவனம் ஏற்கும் மீதமுள்ள 5 விழுக்காடு தொகையைப் பயனாளி ஏற்க வேண்டும் 3. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் என்ன? அ. மேற்

இஸ்லாமிய மாணவர்க லே ! நியூக்கிளியர் சயின்ஸ் எங்கு படிக்கலாம் ?

படம்
அணு மருத்துவம் மற்றும் நியூக்கிளியர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் விவரம் தில்லிப் பல்கலைக்கழகம் , தில்லி எம்.டெக். , நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஐ.ஐ.டி. , கான்பூர் எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் , சென்னை. பி.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் அமிட்டி பல்கலைக்கழகம் , நொய்டா பி.டெக். , எம்.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் யுனிவர்சிட்டி , காந்திநகர் எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் ஆந்திரப் பல்கலைக்கழகம் , விசாகப்பட்டினம் எம்.எஸ்சி. நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி எம்.எஸ்சி. நியூக்கிளியர் பிசிக்ஸ் இமாசலப் பிரதேச பல்கலைக்கழகம் , சிம்லா பி.டெக். நியூக்கிளியர் எனர்ஜி அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் மணிப்பால் யுனிவர்சிட்டி , மணிப்பால் பிஎஸ்சி நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எய்ம்ஸ் , புதுடில்லி எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எம்.டி. நியூக்கிளியர் மெடிசின் பஞ்சாப் பல்கலைக்கழகம் , சண்டீகர் எம்.எஸ்சி. நியூக்கிள

ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D ! "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம் !!!

படம்
.. 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@tn.gov.in 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 16 Arni -- mlaarni@tn.gov.in 17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 18 Athoor--- mlaathoor@tn.gov.in 19 Attur ---mlaattur@tn.gov.in 20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 21 Bargur ---mlabargur@tn.gov.in 22 Bhavani---mlabhavani@tn.gov.in 23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in 24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in 25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in 26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in 27

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?

படம்
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அ