இஸ்லாமிய மாணவர்க லே ! நியூக்கிளியர் சயின்ஸ் எங்கு படிக்கலாம் ?

அணு மருத்துவம் மற்றும் நியூக்கிளியர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் விவரம்

தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி

எம்.டெக்., நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி



ஐ.ஐ.டி., கான்பூர்

எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி



எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை.

பி.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங்



அமிட்டி பல்கலைக்கழகம், நொய்டா

பி.டெக்., எம்.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி



பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம்

யுனிவர்சிட்டி, காந்திநகர்

எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங்



ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்

எம்.எஸ்சி. நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி

எம்.எஸ்சி. நியூக்கிளியர் பிசிக்ஸ்



இமாசலப் பிரதேச பல்கலைக்கழகம், சிம்லா

பி.டெக். நியூக்கிளியர் எனர்ஜி அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்



மணிப்பால் யுனிவர்சிட்டி, மணிப்பால்

பிஎஸ்சி நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி

எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி



எய்ம்ஸ், புதுடில்லி

எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி

எம்.டி. நியூக்கிளியர் மெடிசின்



பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டீகர்

எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின்

சஞ்சய் காந்தி போஸ்ட்கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், லக்னோ.

எம்.டி. நியூக்கிளியர் மெடிசின்

பிஎச்.டி. நியூக்கிளியர் மெடிசின்



சகா இன்ஸ்டிட்யூட் ஆப் நியூக்கிளியர் பிசிக்ஸ், கொல்கத்தா.

போஸ்ட் எம்.எஸ்சி. அசோஷியேட்ஷிப்



டாக்டர் ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட், மும்பை

ஒருங்கிணைந்த பிஎச்.டி.

டிப்ளமோ இன் மெடிக்கல் ரேடியோஐசோடோப் டெக்னிக்ஸ்

டிப்ளமோ இன் ரேடியேஷன் மெடிசின்



இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசிக்ஸ், புவனேஸ்வரம்

பிஎச்.டி.

மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சென்னை

போஸ்ட்கிராஜுவேட் டிப்ளமோ -நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி



சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங்

இந்தப் படிப்பில் சேர எவ்வளவு மதிப்பெண்கள் தேவை.

பி.ஆர்க். படிப்புகளைக் கற்றுத்தர தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா திறனறித் தேர்வை (NATA) எழுதி இருக்க வேண்டும். இதில் டிராயிங் டெஸ்ட், ஏஸ்தெட்டிக் சென்ஸ்ஸிட்டிவிட்டி டெஸ்ட் ஆகிய இரண்டு தாள்கள் உள்ளன. நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200க்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பது கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின்கீழ் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். எனவே, பிளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் வேண்டும். அத்துடன் நேட்டா நுழைவுத் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் வேண்டும். அப்போதுதான் நீங்கள் விரும்பும் நல்ல கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்பில் இடம் கிடைக்கும். என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க். படிப்புகளில் சேர அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வில் (AIEEE)இரண்டாம் தாளை எழுத வேண்டும். அந்த நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதைப் பொருத்து என்ஐடிக்களில் பி.ஆர்க். படிப்பில் சேர முடியும்.

THANKS : ASHRAF ZEE






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?