இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

படம்
ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் ! இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்சின் முன்பு ஆஜரான ஹாதியா வழக்கில் தனது கணவருடன் செல்லவும், தனது படிப்பை தொடரவும் அனுமதி அளிக்க கோரினார். ஆனால் அவரது கணவனுடன் செல்வது குறித்து எதுவும் கூறாமல் அவரது மருத்துவ படிப்பை சேலத்தில் தொடரவும் அவர் படிப்பிற்கான செலவை அரசை ஏற்றுக் கொள்ள சொல்வதாகவும் கூறினர். மேலும் அவருக்கு கல்லூரி டீனை பாதுகாப்பாளராக நியமித்தனர். ஹாதியா தான் 11 மாதங்களாக சட்ட விரோத காவலில் இருப ்பதாகவும் தனக்கு அரசு செலவில் படிக்க விருப்பம் இல்லை தனது கணவர் தனது கல்விச் செலவை கவனித்து கொள்வார் அவரே தனது பாதுகாவலர் வேறு யாரும் தேவையில்லை எனது கணவனுடன் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது. நீதிபதி சந்திர சூட் மனைவிக்கு கணவன் பாதுகாவலனில்லை. நான் எனது மனைவிக்கு பாதுகாவலனில்லை என்று திருவாய் மலர்ந்துள்ளார். சட்டப்படி கணவன்தான் மனைவியின் பாதுகாவலன் அவன்தான் மனைவிக்கு வாழ்க்கை பொருளாதரத்தை அளிக்க வேண்டும். இது கூட நீதிபதி சந்திர சூடுக்கு தெரியவ