பரமக்குடி யில் அணைத்து கட்சியீனரும் தீவிர பீரச்சாரம் !
பரமக்குடி நகராட்சித் தலைவர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். எமனேஸ்வரம் பகுதியில் ஜீவாநகர், கிறிஸ்தவத் தெரு, எஸ்.எஸ். கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு, பெருமாள் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் அவர் வாக்குச் சேகரித்தார். அதிமுக நகர் செயலாளர் எம்.கே. ஜமால், மாவட்டப் பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எஸ். சுந்தரராஜ் மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களும் தெருத்தெருவாகப் பிரசாரம் மேற்கொண்டனர்.அதை போன்று பரமக்குடி 19 ,29 ,30 ஆகிய வர்டுஹளில் ம ம க வினர்
தீவிர வாக்கு சேஹர்ரிபில் த மு மு க மற்றும் ம ம க வீனர்களுடன்
சமுதாய ஆர்வம் கொண்ட சஹோதர்ஹலூம் கல பனி ஆற்றி
கொண்டு இருக்கீறார்கள்
கருத்துகள்