மாநகராட்சி மேயராக முஸ்லிம் பெண் வேட்பாளர் !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக காதர் பீவி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். இவரது கணவர் பெயர் சேக் செய்யது அலி.இவருக்கு முகமது கனி ,என்ற ஒரு மகனும்,ராஹீனா என்ற ஒரு மகளும், உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

தேவர் ஜெயந்திக்கு கவனம் ? இமானுவேல் நினைவு நாளுக்கு மெத்தனம் ! ! !

பரமக்குடி யில் அணைத்து கட்சியீனரும் தீவிர பீரச்சாரம் !